2.06 வைகுந்தா!

2.06 இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்

ஆழ்வாரோடு வந்து கலந்த எம்பெருமான் திருப்தியடைந்தான், 'இவருக்கு என்ன உதவி செய்யலாம்?' என்று யோசித்து நின்றான், 'பெறமுடியாத ஆழ்வாரைப் பெற்றோம். இவர் தமக்கு இல்லாத தாழ்மைகளை எல்லாம் ஏறிட்டுச் சொல்லிக் கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து விடுவாரோ!' என்று எண்ணினான். இதனை அறிந்த ஆழ்வார், 'நான் பிடித்தபிடி சாதாரணமன்று, இனி ஒரு நாளும் உன்னை விடமாட்டேன். திடமாகப்பற்றிக் கொண்டேன்' என்று கூறி இறைவனைச் சிக்கெனப் பிடித்தார்.

In the previous Thirumozhi (2.05 அந்தாமத் தன்பு) Azhwar expressed his happiness over Lord's act of showing his face to the Azhwar, after Azhwar expresssed his deep sorrow through the voice Parakala Nayaki's mother in 2.04 ஆடியாடி. Now, it is the turn of the Lord to feel diffident that Azhwar may leave him by attributing his own karmas. But, in this decad, the Azhwar consoles the Lord saying that his grip over the Lord is not an easy one to be foregone! Hearing this, the Lord now feels strengthened!!

(இந்த திருவாய்மொழி பாடல்கள் முதலடியும் மூன்றமடியும் அறுசீராய் அயலடியும் ஈற்றடியும் நாற்சீரான ஆசிரியத்துறை)


Audio Introduction:





திருவாய்மொழி நூற்றந்தாதி: (சடகோபன் பாடல்களால் கேவசன் வலிமை பெற்றான்)

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன்,
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து, - நைகின்ற
தன்மைதனைக் கண்டுன்னைத் தான்விடே னென்றுரைக்க,
வன்மையடைந் தான்கேச வன்.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:












Audio Recap of this decad:

No comments :

Post a Comment