2.01 வாயுந்திரையுகளும்

2.1 பிரிவாற்றாமைக்கு வருந்தல் (Pain of Separation)

திருவாய்மொழி நூற்றந்தாதி:
வாயும் திருமால் மறையநிற்க ஆற்றாமை
போய்விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியா தவற்றே டணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து.

இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:
உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் தம்மைப் போலவே பகவானை விட்டுப் பரிந்து வருந்துகின்றன என்று நினைத்தார் நம்மாழ்வார், நாரை, அன்றில், கடல், காற்று, சந்திரன் ஆகியவற்றைக் கண்டார், அவற்றிற்கு உண்டான சில தன்மைகளை இயற்கையாக எண்ணாமல், அவை பகவானைவிட்டுப் பிரிந்ததால் வருந்துகின்றன என்று நினைத்து, அவற்றிற்காக இரங்குகிறார்.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:

No comments :

Post a Comment