2.02 திண்ணன்வீடு

2.2 அவதாரத்திலே காட்டப்படும் பரத்துவம்(Establishment of Lordship even in Incarnations)

திருவாய்மொழி நூற்றந்தாதி:
திண்ணியதாம் மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணிஅவ தாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர்பால்
உற்றாரை மேலிடாது ஊன்.

(இவற்றைப் படியுங்கள்:ஊனமின்றி வாழலாம்)

இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:

முந்தய திருவாய்மொழியில் ஆழ்வார்க்கு உண்டான ஆற்றாமை தீரும்படி பகவான் எதிரில் வந்து முகம் காட்டி நின்றான்.
அவனுடைய குணங்களை அநுபவிக்கத் தொடங்கிய ஆழ்வார், நிலைகுலையப் பண்ணும் ஸெளலப்ய குணத்தை விட்டு, பரத்துவ குணத்தை இந்த திருவாய்மொழியில் அநுபவிக்கிறார். அவ்வாறே அநுபவிக்கும் பொழுது திருமாலின் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக் காட்டுகிறார்.

கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:

2.2.4 எம்பெருமானுக்கே பூவும் பூசனையும் தரும்

This in this decad, the Azhwar relates as follows:

(a) in the first verse, he summarizes the rest of this decad
(இத் திருவாய்மொழியின் அர்த்தத்தை ஸங்க்ரஹேண ரீதியில் விவரிக்கிறார்)
(b) in the second verse he illustrates that the Lord removes his Bhakta’s sorrows (துக்க நிவர்த்தன்)
(c) in the third he shows that the Lord treats all Bhakthas as equal (ஸீல்வான்)
(d) in the fourth he illustrates that the Lord’s charm deserves all flowers and praises (ஸுகுமாரன்)
(e) in the fifth he points out to the Lord’s incomparable Lotus eyes (புண்டரிகாக்ஷன்)
(f) in the sixth the Lord is shown to be a protector (ஆபத் ஸகாயன்)
(g) in the seventh he is pointed out as a crafty conjurer (அகடிதகடனா ஸமர்த்தன்)
(h) in the eighth and the ninth verses the Lord is asserted to be the Supreme Creator
(ஸ்ருஷ்டி ஸ்திதி களைப் பண்ணுகை மற்றும் ஸம்ஹார செய்கை)
(i) in the tenth the Azhwar Shows that he is worshiped even by gods and angels (பணிந்தேத்துவரே)
(j) and in the eleventh verse he established the fruits of learning the superiority of the Lord through these verses (பரத்துவ பிரபாவம்)

No comments :

Post a Comment