பாசுரம்:
வைகுந்தா மணிவண்ண னேஎன்போல் லாத்திருக் குறளா,
என்னுள்மன் னிவைகும்வை கல்தோறும் அமுதாய வானேறே,
செய்குந்தா வருந்தீமை யுன்னடியார்க் குத்தீர்த்த சுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக் கெனவே
Audio Introduction:
Translation:
Lord of the heavens, my pretty dwarf, thee like an azure,
A Sky-lion, sweet ambrosia ever within me thou ensure
Thy servitor's woes eschewing, wily asuras thou did censure!
Mark, I've caught you fast in a tenacious grip for sure!
பதம் பிரித்தது:
வைகுந்தா மணிவண்ணனே என் பொல்லாத் திருக்குறளா
என்னுள் மன்னி வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.
பொழிப்புரை:

No comments :
Post a Comment