2.5 ஆழ்வார் மகிழ்தல்
தரவு கொச்சக் கலிப்பா
Audio Introduction:
Audio Introduction (Little Longer):
திருவாய்மொழி நூற்றந்தாதி:
அந்தாமத் தன்பால் அடியார்க ளோடிறைவன்,
வந்தாரத் தான்கலந்த வண்மையினால், - சந்தாபம்
தீர்ந்தசட கோபன் திருவடிக்கே நெஞ்சமே,
வாய்ந்தஅன்பை நாடொறும் வை
இத் திருவாய்மொழியின் பத்துப்பாசுரங்களில் கூறப்படும் பொருள் பற்றி:
ஆழ்வார் படும் வருத்தம் தீருமாறு பகவான் வந்து ஆழ்வாரோடு கலந்ததை மகிழ்ந்து பேசும் பாடல்கள் இவை.
கீழ்க்கண்ட வரிகளை Mouse ல் சொடுக்கினால் ஒவ்வொரு பாட்டுக்குமான விளக்கம் பெறலாம்:
2.5.1 அந்தாமத் தன்பு - திருமாலின் அவயங்கள் தாமரைப் பூக்களே
2.5.2 திருவுடம்பு - திருமால் என்னுள் கலந்தவன்
2.5.3 என்னுள் கலந்தவன் - திருமாலிடம் கலவாத பொருளே இல்லை
2.5.4 எப்பொருளும் தானாய் - தெவிட்டாத அமிழ்தம் திருமால்
2.5.5 ஆரா அமுதமாய் - கண்ணணின் வாய் பவளம்:பிற அவயவங்கள் தாமரை
2.5.6 பலபலவேயாபரணம் - பாம்பணையானுக்கு உருவும் பண்பும் பலப்பல
2.5.7 பாம்பணைமேல் - பாம்பணையானே கண்ணனும் இராமனும்
2.5.8 பொன்முடியம் - திருமாலை என்னால் முற்ற முடிய வர்ணிக்க முடியாது
2.5.9 சொல்லீரென் அம்மானை - என் உயிருக்கு உயிர் போன்றவன் கண்ணன்
2.5.10 ஆணல்லன் பெண்ணல்லன் - எம்மானின் உருவை உள்ளபடி உரைக்க இயலாது
2.5.11 கூறுதலொன்றாரா - இவற்றைப் பாடினால் வைகுந்தம் கிடைக்கும்

No comments :
Post a Comment