ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்
கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,
ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே.
குரல் ஒலி :
பதம் பிரித்தது:
ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை, குருகூர்ச்சடகோபன் சொல்,
வாய்த்த ஆயிரத்துள் இவைப் பத்துடன்,
ஏத்தவல்லவர்க்கு இல்லை ஒர் ஊனமே.
ஏழ் உலகங்களிலும் உள்ளவர் எல்லாரும் ஏத்த, எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்துகொண்ட அழகு பொருந்திய கூத்தன் விஷயமாக, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச்செய்யப்பட்ட பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் பொருள் உணர்வோடு கற்று உணர்ந்து துதிக்க வல்லவர் ஒரு குற்றமும் இலர் ஆவர்
Transliteration:
Eththa Ezhulagum koNdak kOlak
kUththanaik kurugUrch chadagOpan sol,
vAyththavAyiraththuL ivaippaththudan
Eththa vallavarkkillaiyOr UnamE
Translation:
In praise of the Enchanting Conjurer who had
All seven worlds, choosing this decad
among the apt chiliad of Kurugur Chadagopan
gains freedom from every single affliction!
Audio:

ஏத்த ஏழ் உலகும் கொண்ட | (அனைவரும் துதிக்க எல்லா வுலகங்களையுமளந்துகொண்ட(had all seven worlds) |
கோலம் கூத்தனை | அழகிய கூத்தனான எம்பெருமானைக்குறித்து (Enchanting Conjurer) |
குருகூர்சடகோபன் சொல் | ஆழ்வார் அருளிச்செய்த (Kurugur Chadagopan) |
வாய்த்த | உலகுக்கு மஹாபாக்யமாகக் கிடைத்த (apt) |
ஆயிரத்துள் | ஆயிரத்தில் (chilliad) |
இவை பத்து | இப்பத்துப் பாசுரங்களையும் (this decad) |
உடன் | அர்தத்தோடு (கற்று) (choosing) |
ஏந்த வல்லவர்க்கு | ஸ்துதிரூபயிரகச் சொல்ல வல்லவர்கட்கு (to Praise) |
ஓர் ஊனம் இல்லை | ஒரு குறையுமில்லையாகும் (freedom from every single affliction) |
No comments :
Post a Comment