காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே.
குரல் ஒலி :
பதம் பிரித்தது:
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன உந்தியுள்ளே
வாய்த திசை முகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே
பொழிப்புரை
எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாகவுடையவன் கண்ணபிரானாகிய நம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக்கமலத்திலே, எல்லாக்குணங்களும் பொருந்திய பிரமனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான்
Transliteration:
kaakkum iyalvinan kaNNa perumaan,
sErkkay seythuthan unthiyuLLe
vaayththa disaimugan indhiran vaanavar,
aakkinaan deyva ulagugaLE!
Translation:
My Kannan - My habitual savior!
Collecting ‘n saving one and all inside thy belly!!
All the angels, indra and the adept creator,
Thou bring back to their heavens adroitly
Audio:

காக்கும் இயல்வினன் | habitual savior |
சேர்க்கைசெய்து | Collecting ‘n saving |
உந்தியுள்ளே | inside thy belly |
வாய்த திசை முகன் | the adept creator |
இந்திரன் வானவர் | All the angels, indra |
ஆக்கினான் | bring back adroitly |
தெய்வவுலகுகளே | their heavens |
No comments :
Post a Comment